Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

CA படிப்பதற்கு B.Com தேவையில்லை

leave a comment »

CA படிக்க ஆசைப்பட்டால் பத்தாவது முடித்த உடனேயே ICAI http://www.icai.org/ அமைப்பில் பதிவு செய்யுங்கள். அவர்கள் தரும் கோர்ஸ் / பாட புத்தகங்களை படித்தாலே +2வில் 90% மேல் வாங்கலாம்.

12வது முடித்தவர்கள் உடனேயே பதிவு செய்து வரும் டிசம்பர் மாதம் CPT தேர்வு எழுதுங்கள். டிசம்பர் 2015-இல் IPCC (INTERMEDIATE) தேர்வு எழுதுங்கள்.You can take coaching for the subjects. Not all of them charge a lot.

அதன் பின்னர் 3 வருடம் ஒரு ஆடிட்டரிடம் வேலை பார்த்துக்கொண்டே (5,000 முதல் 10,000 வரை மாதம் STIPEND கிடைக்கும்), FINAL EXAMS and IT COURSES படிக்க வேண்டும்.

 

12வது முடித்து, 1.5 வருடங்களில் ரூபாய் 5,000 முதல் 10,000 வரையும், 4.5 வருடங்களில் மிக எளிதாக ரூபாய் 25,000+ சம்பாதிக்கலாம். இதற்க்கு தேவை கடின உழைப்பு & விடா முயற்சி. இதற்க்கு ரூபாய் லட்சங்கள் செலவு செய்ய தேவையில்லை.

 

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு:  சில வெளிநாட்டு நகரங்களில் (உதாரணம்: துபாய்) எக்ஸாம் எழுதலாம்

பி.காம் படித்தால் என்ன ஆகும்?

1. இரண்டரை (2.5) வருடங்கள் வீணாகும்

 

2. 12வது வரை நன்கு படித்தவர்கள், காலேஜ் வந்ததும் ரிலாக்ஸ் ஆவார்கள். ACCOUNTANCY, COMMERCE படிப்புகள் இவ்வளவு தானா என நினைக்கலாம். இதை முடித்தபின், CA படிப்பதற்கு மிக கஷ்டப்படலாம்.

 

நன்றி: Conversation with Auditor Rifai, FCA

Short URL: http://wp.me/pmMJ0-oB

Advertisements

Written by S Ibrahim

May 12, 2014 at 10:28 pm

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: