Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

சில நியாயமான (?) மாற்று யோசனைகள்

leave a comment »

ஐக்கியப் பேரவை, தேர்தலை புறக்கணிப்போம் என்று ஒரு தீர்மானம் எடுத்தது (Check this link). பின்னர் அது பற்றி கேட்கப்பட்ட போது, தேர்தல் புறக்கணிப்பா அப்டின்னா என்ன, என்கிற ரீதியில் இன்னொரு தீர்மானம் எடுத்ததுள்ளது (Check this link). இதன் மூலம் சிலருடைய அதிருப்தியை பெற நேர்ந்தது என்று கூட கூறலாம். ஒரு வேளை கீழ்காணும் காரணங்களில் ஏதேனும் ஒன்றை சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் நாமும் நம்பி இருக்கலாம்.

  • தேர்தல் வெயில் காலத்தில் வருவதால் தேர்தல் நேரத்தில், நிழலில், ஒதுக்குப் புறமாக நிக்கனும்னு பேசிக் கொண்டிருந்தோம். தேர்தலை புறக்கணிக்கனும்னு நாங்கள் சொல்லவே இல்லை. தேர்தலை மழைக் காலத்தில் வைத்தால் இது போன்ற குழப்பங்கள் வராது. ஆகவே தேர்தல் கமிஷனுக்கு அறிவுரை வழங்கவேண்டுமென்றும் பேரவை கேட்டுக்கொள்கிறது.
  • தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னது உண்மை தான். தேர்தல் மே மாதம் வரும், பொறுமையாக முடிவு எடுக்கலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் திடீர் என்று ஏப்ரலிலேயே வந்து விட்டதால், யோசித்து முடிவு எடுக்க போதுமான அவகாசம் இல்லை.
  • தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னது எங்களுக்கே  மறந்து விட்டது. மறதி என்பது மனித இயல்பு தானே? மேலும், மறப்போம் மன்னிப்போம் என்பது ஒரு சிறந்த கொள்கை அல்லவா? ஆகமொத்தத்தில், அப்படி ஒரு கூட்டம் நடந்ததையோ, அதுல ஒரு தீர்மானம் போட்டதையோ நாங்களும் மறந்திடறோம், நீங்களும் மறந்திட்டு எதாவது வேல வெட்டிய பாருங்க.
  • தேர்தலை புறக்கணித்தால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று நமதூர் ஜனதா கட்சியின் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமாகிய காயல் மூஸா அவர்கள் கேட்டுக் கொண்டதால் தேர்தலை புறக்கணிப்போம் என்ற எங்கள் தீர்மானத்தை வாபஸ் பெறுகிறோம்.
    (I had called Moosa to check if he is still with JP and also to inform that I shall write something about him on the net. May be, he thought I am writing some thing good on him. யாரும் போட்டு கொடுத்துராதீங்கப்பா.)
  • தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னது உண்மை தான், ஆனால் எந்த தேர்தலை என்று சொல்லவில்லையே  (ஹய்யா!  இப்ப என்ன செய்வீங்க  )

Dear KUMC, the above stuff may have hurt you. Or may be you were sportive enough and had a good laugh. But your statement did hurt. Do not destroy the attitude, commitment and efforts of people who want to do some thing good for us and for our generations to come. Though I am not speaking for the website, I can tell you that every leader committed for the growth and development of our town is respected. Today, Kayalpatnam is engulfed with highly critical issues. We wish, you take stock of the situation and lead us sincerely, towards an early, successful solution. We further wish that you were patient and honest enough, if being questioned on what you have committed. We need to understand that, if the leaders do not display the right ability to tackle critical issues, time will identify the right leaders. As believers, let’s be aware of the day, when we face the Almighty and be questioned about our responsibilities, words and deeds.

Disclaimer: This write up is completely my own. No other website or individual shall be held responsible for this. – Javed Nazeem

Advertisements

Written by kpm2011

Apr 1, 2011 at 11:12 pm

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: