Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள். Reality of Hajj Subsidy

leave a comment »

Haridwar Kumbh Mela - 1850s. Steel engraving

Image via Wikipedia

இந்து யாத்திரிகர்களுக்கு கர்நாடகா மாநில 2010 பட்ஜெட்டில் ரூ 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்

1. மானசரோவர் செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.3கோடி

2. திருப்பதி செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி

3.  சபரிமலை செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி

இது போல பல மாநிலங்களிலும் பல கோடி ருபாய்கள் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழக அரசு இந்த ஆண்டு 2011 பட்ஜெட்டில் இந்து கோயில்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்து யாத்திரிகர்களுக்கு இந்தியன் ரயில்வே  துறையின் சலுகைகள்

மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறை இந்துக்கள் தங்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல பல்வேறு வகையான சலுகைகளை அறிவிக்கின்றது. நாம் ஆராய்ந்த வரை முஸ்லீம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ  இப்படி  இந்தியன் ரயில்வே சலுகைகள் அறிவிப்பது கிடையாது.

இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களுக்கு செல்ல பல் வேறு வகையான திட்டங்களில் மொத்த ரயில் கட்டணத்தில் 20 % வரை சலுகை அளிக்கின்றது.

உதாரணத்திற்க்கு ” Bharat Darshan Special Tourist Train” இது  HYDERABAD – HARIDWAR – RISHIKESH – VARANASI – KOLKOTTA – PURI – KONARK – BHUBANESHWAR . ஆகிய இடங்களில் உள்ள 12 கோயில்களுக்கு செல்கின்றது.  14 நாள்களுக்கு  ஒரு நபருக்கு ரூ.7695 வாங்குகின்றனர். இரயில் கட்டணம், உணவு , தங்கும் வசதி, இரயில் அல்லாமல் கோயில்களுக்கு சென்றுவர  பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சேர்த்து இந்த தொகை.  இதை ஆராய்ந்தால் இரயில் கட்டணத்தில் 20 % சலுகை வருகின்றது

தற்போது இந்துக்களின் புன்னிய ஸ்லத்திற்க்கு செல்ல 4 திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது.  ஆனால் முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ  எந்த சலுகை திட்டமும் இல்லை. இன்னும் கோயில்களின் பக்தர்களுக்கு பல்வேரு சலுகைகளை அரசு வழங்கிவருகின்றது. நிலைமை இப்படி இருக்க ஹஜ் பயனிகளுக்கு மட்டுமே அரசு மானியம் தருவதாக கூறுவது பொய் என்பதை முஸ்லீம் அல்லாதோர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

As received in an email.

My comment: Here is an excerpt from the Supreme Court Judgment.

On the petitioner’s contention that Article 27 was violated, the court said: “If only a relatively small part of any tax collected is utilised for providing some conveniences or facilities or concessions to any religious denomination, that would not be violative of Article 27. It is only when a substantial part of the tax is utilised for any particular religion would Article 27 be violated.”

The Bench pointed out that the State government incurred some expenditure for the Kumbh Mela and the Centre, for facilitating Indian citizens to go on pilgrimage to Mansarover, etc. Similarly some State governments provided facilities to Hindus and Sikhs to visit temples and gurdwaras in Pakistan. “These are very small expenditures in proportion to the entire tax collected. Thus there is no discrimination. Parliament has the legislative competence to enact the Haj Committee Act.”

Source: http://www.hindu.com/2011/01/29/stories/2011012967092300.htm

21-Dec-2011: Chief Minister Jayalalithaa on Tuesday announced the State government’s financial assistance to Christians to take pilgrimage to Jerusalem

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2732724.ece

 

16-May-2012: State to partly fund 500 Hindu pilgrims

Making a suo motu statement in the Assembly, she [Jayalalitha] said the government would pay a subsidy of Rs.40,000 each to 250 Hindus selected by the Ministry of External Affairs to visit Manasarovar and Rs.10,000 each to 250 Hindus visiting Muktinath.

http://www.thehindu.com/todays-paper/article3423866.ece

THE REALITY OF  THE HAJJ SUBSIDY

Due to the issue of THE HAJJ SUBSIDY people from various religions and sects in India have been embarrassing and humiliating Muslims. IS IT REALLY GIVEN TO THE HAJIS?

As of now the quota for Indian haji’s to travel to cities of Makkah and Madinah in Saudi Arabia for the HAJJ PILGRIMAGE is one Lac Thirty Six Thousand HAJIS.

Last year in the annual budget the government sanctioned Rs.691 Crores as Hajj subsidy.

Rs.691 crores ÷ 1.36 lacs Haji’s = Rs.50,808/- i.e. for one Haji the subsidy is Rs.50,000

LETS SUM UP THE EXPENDITURE

For Hajj one haji needs to pay Rs.One Lac Eighty Thousand (Rs.1,80,000/-) to the government.

From which Rupees Thirty Four Thousand (Rs.34,000/-) approximately SAR 2,100 (Saudi Arabian Riyals) are given back to the Haji after reaching Makkah.

Rs.1.86 lacs – Rs.34,000/- = Rs.1.46 lacs.

Each Haji pays Rupees One Lac Forty Six Thousand(Rs.1,46,000/-) to our government. Mumbai to Jeddah return tickets if booked 2 months in advance would cost less than Rs.25,000/-, but still lets consider Rs.25,000. Food, taxi or bus expenses are to be borne by hajis from their own pocket. Calculation of the expenditure from the amount Rs.1,46,000/- paid to the government:

FLIGHT =25,000

STAY IN MECCA(25 DAYS)    =50,000

STAY IN MADINA(15 DAYS)   =20,000

OTHER EXPENSES            =25,000

TOTAL EXPENSES            =1,20,000

So, 1.46 – 1.2 = Rs. 26k. Each haji gives Rs.26,000/- to the government from his own pocket

 

Short URL: http://wp.me/pmMJ0-bO

Advertisements

Written by S Ibrahim

Mar 19, 2011 at 10:59 pm

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: